🇫🇷 பிரான்சில் மிக ஆபத்தான நிலை.!! கொரொனா நாளந்த தொற்று.!!!

கொரோனா வைரஸ் காரணமாக பதிவாகும் நாளாந்த தொற்று எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்தே செல்கின்றது கடந்த வாரத்தில் 5000 எனும் கணக்கில் பதிவான தொற்றுக்கள் தற்போது 6000 எனும் இல்லக்கை எட்டியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 6,133 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது மொத்தமாக 7,133,766 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தொற்று வீதம் தொடர்ந்தும் 1,7% வீதமாகவே உள்ளது மருத்துவமனையில் இந்த 24 மணிநேரத்தில் 316 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 6, 445 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இவர்களில் 1, 049 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் 38 பேர் இந்த 24 மணிநேரத்தில் சாவடைந்துள்ளனர் மொத்த சாவு எண்ணிக்கை 117, 555 ஆக உயர்வடைந்துள்ளது இவர்களில் 90, 672 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர்.