🇫🇷 ஏப்ரல் மாத இறுதிக்குள் பிரான்ஸ் இயல்பு நிலைக்கு திரும்பும் அரச பேச்சாளர் “Gabriel Attal” நம்பிக்கை…!!!

பிரான்ஸ் மீண்டும் இயல்புவாழ்க்கைக்கு திரும்புவது எப்போது எனும் கேள்விக்கு அரச பேச்சாளர் பதிலளித்துள்ளார் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சுகாதார பாதுகாப்பு கவுன்சில் சந்திப்பை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரச பேச்சாளர் “Gabriel Attal” தெரிவிக்கும் போது….

ஏப்ரல் நடுப்பகுதியில் அனைத்து நிறுவனங்களும் மீண்டும் திறக்கப்படலாம் எனவும் ஏப்ரல் நடுப்பகுதியில் இயல்புக்கு திரும்ப நாம் தற்போது மிக இறுக்கமான நாட்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்” எனவும் தெரிவித்தார்.