🔴 🇫🇷 விசேட செய்தி …!!ஜூலை முதலாம் திகதி முதல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு….!!

ஜூலை 1 திகதி முதல் சமையல் எரிவாயுவின் விலை 10 வீதத்தால் அதிகரிக்கப்படுகின்றது.

சென்ற வருட தொடக்கத்தில் இருந்து பிரான்சில் தொடர்ந்து எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.