🔴 🔴 சர்ச்சைக்கு பெயர் பொன Astrazenece தடுப்பூசியானது தனக்குரிய பெயரை மாத்தியது….!!! காரணம் வியப்பாக உள்ளது..!!

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளில் எதிர்தாக்கம் காரணமாக சர்சைக்குள்ளான AstraZeneca இனிவரும் நாட்களில் Vaxzevria என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியினை இட்டுக்கொண்ட 55 வயதுக்கு உட்பட்டவர்களிடத்தில் ஏற்பட்ட எதிர்தாக்கம் காரணமாக 10க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளில் இதன் பாவனைக்கு தடை செய்யப்பட்டிருந்தது பின்னராக 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் பொதுமக்களிடத்தில் AstraZeneca தடுப்பூசி தொடர்பில் ஏற்படுத்திய எதிர்மறையான எண்ணத்தினைத் தொடர்ந்தே இதற்கு புதிய பெயரை அதன் சூட்டிக்கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

இதேவேளை ஒரே தடுப்பூசி வேறுவேறு கண்டங்களில் வேறுவேறு பெயர்களில் பாவனையில் உள்ளமையும் இங்கு குறிப்பிடதக்கது.