⚫ஆஸ்திரேலியா உலகின் மிகவும் ஆடம்பரமான சிறை?

ஆஸ்திரேலியா உலகின் மிகவும் ஆடம்பரமான சிறை?

கொரோனா பெருந்தொற்றின் தொடக்கத்தில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு கட்டுப்பாடு விதித்து தனது நாட்டு மக்களை கட்டுப்படுத்தியது ஆஸ்திரேலியா. இப்படி எவ்வளவு காலம் ஆஸ்திரேலிய தனது எல்லைகளை மூடி வைத்திருக்கும் என ஆசியாவில் உள்ள மக்கள் கேட்ட பொழுது ‘நான்கு முதல் ஐந்து ஆண்டுகள்’ என்றேன்.

ஆஸ்திரேலியா அதிர்ஷ்டமான நாடாக இருக்கலாம், ஆனால் அது ஒரு பெரிய சிறையாகும். ஆடம்பரமான வட கொரியா என தனது கருத்து கட்டுரையில் Ian Lloyd Neubauer என்பவர் தெரிவித்திருக்கிறார்.