கொழும்பில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகின.!! 14பேர் உயிரிளப்பு , பரிதாபமான நிலை.!!!

பதுளை – பசறை – 13ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் CCTV காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

இன்று (20) காலை 7.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது லுணுகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று 13ஆம் கட்டைப் பகுதியில் சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் 14 பேர் உயிரிழந்ததோடு 46 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் இதன்போது காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.