🔴 🇫🇷 டெல்டா வைரஸ்சிடம் இருந்து பாதுகாக்க அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய செய்தி…!!!!

கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியவர்களுக்கு டெல்டா வைரஸினால் பாரிய பாதிப்புகள் எதுவும் இல்லை என தெரிய வருகிறது இரண்டு pfizer தடுப்பூசிகளை போட்டவர்கள் 88 வீதம் டெல்டாதொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இரண்டு astrazeneca தடுப்பூசிகளை போட்டவர்கள் 60 வீதம் நோய்த் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் .

டெல்டா பிரான்சில் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது எனவே தாமதிக்காமல் தடுப்பூசிகளை செலுத்துங்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.