நாடு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு அறிவிப்பினை இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல், 25 செவ்வாய்கிழமை அதிகாலை 04 மணி வரையில், நாடு முழுவதும் நடமாட்டக்கட்டுப்பாடு அமுலாக்கப்படவுள்ளது. மீண்டும் 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் அமுலாக்கப்படவுள்ள நடமாட்டக்கப்பட்டுப்பாடானது, 28ம் திகதி அதிகாலை 04 மணி வரையில் தொடரும் என்றும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!