சுற்றுப்புற சுழலுக்காக 730 கோடி பணப் பரிசா…!!! போட்டியில் எல்லோரும் பங்கு பெற்ற முடியும்…!!!

உலகின் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவரான எலன் மஸ்க்” ELON MUSK “730 கோடி ரூபாய் பரிசு ஒன்றை அறிவித்துள்ளார் .

வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் வெளியேற்றத்திற்கான தீர்வுகளைக் காண அவர் முனைந்துள்ளார் இதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

கலிபோர்னியாவின் பணக்காரர்களின் முதன்மையானவரான அலன்மஸ் உரிய தீர்வை அழிக்க கூடியமிகச்சாறந்த தொழில்நுட்பத்தை வழங்குபவர்களுக்கு 730 கோடி ரூபாய் பரிசு ஒன்றை வழங்குவதாக எனதனது TWITTER பக்கத்தில் தெரிவித்துள்ளார்.