🔴 🇫🇷 இல்-து- பிரான்சின் உள்ளிருப்பு தொடர்பான கட்டுப்பாட்டால் முட்டி மோதும் அரச தலைவர்கள்….!!!

இல்-து-பிரான்சிற்கு அறிவிக்கப்பட்டது உள்ளிருப்பு இல்லை என பிரான்ஸ் அரசாங்கத்தின் பேசவல்லவரான கப்ரியல் அத்தால் தெரிவித்துள்ளார்பிரதமர் உள்ளிருப்புக் கட்டுப்பாட்டை அறிவித்ததில் இருந்து ஜனாதிபதி உட்பட அனைவரும் இதற்கு எதிரான அறிவிப்புக்களை வழங்கி வருகின்றனர்.

உள்ளிருப்பு என்பது “உங்களை வீட்டிற்குள் இருக்க வைத்து தனிமைப்படுத்தி வைத்து கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதாகும் இது அர்த்தமற்றது” என பிரான்ஸ் அரசாங்கத்தின் பேச வல்லவரான கப்ரியல் அத்தால் தெரிவித்துள்ளார்.