“அல்-கைதா ” இயக்கத்தின் துணிச்சல்…!இராணுவ படுகொலையை உரிமை கூறியுள்ளது !

பிரான்சின் இராணுவ வீரர்களின் இறப்பிற்கு அல்கைதாவின் பிரச்சாரத் தளமான Al-Zallaqa இல் இந்தத் தாக்குதலிற்கு அல்-கைதா உரிமை கோரி உள்ளது.

“Gossi – Hombori வழித்தடத்தில் வந்த பிரெஞ்சு இராணுவத் தொடரணி மீது எங்களின் முஜாஹிதீன் வீரர்கள் தாக்குதல் நடாத்தி உள்ளனர்.

ந்தப் பகுதியில் இருந்து பிரெஞ்சுப் படைகள் அகலும்வரை அவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவார்கள் என இஸ்லாமியப் பயங்கரவாதிகளான அல்-கைதா எச்சரித்துள்ளது.

மேலும் இரண்டு இராணுவ வீரர்கள் நேற்றும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.