⚫🇫🇷😳😳பிரான்ஸ் மக்களுக்கு இன்று வெளியான அதிர்ச்சி எச்சரிக்கை!

டெல்டா திரிபு வைரஸ் பிரான்சில் பிரதானமாக தொற்று வைரசாக மாறும் என சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சர் Olivier Véran தெரிவிக்கும் போது, கடந்தவாரத்தில் 40% வீதமாக இருந்த இந்த டெல்டா திரிபு, இவ்வாரத்தில் 60% வீதமாக உயவடைந்துள்ளது. வரும் வாரங்களில் இந்நிலமை மேலும் மோசமாகும். பிரான்சில் கண்டறியப்படும் திரிபுக்களில் டெல்டா திரிபே ஆக்கிரமித்திருக்கும் என சுகாதார அமைச்சர் Olivier Véran தெரிவித்தார். நாங்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். தேசிய அளவில் இந்த டெல்டா திரிபடைந்து வருகின்றது! எனவும் Olivier Véran எச்சரித்தார்.