♦️🇫🇷பிரான்ஸில் முக்கிய தகவல்களுடன் நேரலையில் வரும் சுகாதார அமைச்சர்!

பிரான்சின் சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அமைச்சர் ஒலிவியே வெரோன், இன்று ஜுன் 2ம் திகதி நேரலையில் செவ்வியளிக்க உள்ளார்.

TF1 இன் 20h00 செய்தி நேரத்தில் ஒலிவியே வெரோன் அழைக்கபப்பட்டுள்ளார். பதின்ம வயதினர்க்கான கொரோனாத் தடுப்பு ஊசிகளின் கால அட்டவணை மற்றும் மேலதிக விபரங்கள் இன்று தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.