⚫🇫🇷பிரான்ஸ் ஜனாதிபதியின் அதிரடி உரை! பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி!

இன்று ஈராக்கின் தலைநகர் பக்தாதத்தில், மத்தியகிழக்கு நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பில், பிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார். இஸ்லாமியதேச ஜிகாதிப் பயங்கராதிகளிற்கெதிரான (ஐளுஐ) அவதானத்தை நாம் அதிகரிக்க வேண்டும்.

அலட்சியமாக இருந்து விடக் கூடாது. இன்று அவர்கள் எங்களிற்கெதிரான ஆபத்தை உயிரச்சத்தை ஏற்படுத்துகின்றார்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

இஸ்லாமியதேசப் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். என காபூலின் தற்கலைக்குண்டுத் தாக்குதலில் கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்டதையடுத்து, இஸ்லாமியதேச ஜகாதிப் பயங்கரவாதத்தை வேரறுக்கும் குரலாக, பக்தாத்தில் பிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் குரல் ஒலித்துள்ளது.