மருத்துவமனை ஊழியர் ஒருவர் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Corbeil-Essonnes நகர மருத்துவமனையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நோயாளி ஒருவருக்கும் மருத்துவ ஊழியர் ஒருவருக்கும் இடையே இடம்பெற்ற வாக்குவாதத்தின் முடிவில், குறித்த நோயாளி மருத்துவ ஊழியரை பணயக்கைதியாக பிடித்து வைத்துள்ளார்.
மாலை 6.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றதை அடுத்து, அங்கு RAiD அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். பின்னர் இறுதியாக இரவு 8.30 மணிக்கு பணயக்கைதி விடுவிக்கப்பட்டு, நோயாளி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!