கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வெளியிடப்பட்ட தரவுகள் இதோ. கடந்த 24 மணிநேரத்தில் 1.815 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று வீதம் மிகவும் வீழ்ச்சியடைந்து 1.0% வீதமாக உள்ளது. இதுவரை பிரான்சில் 5,757,311 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் 10.518 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்தே வருகின்றது. அதேவேளை, தீவிர சிகிச்சைப் பிரிவில் 1.703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மிக குறைந்த அளவாக 14 பேர் சாவடைந்துள்ளனர். மருத்துவமனையில் மொத்தமாக 84,311 பேர் சாவடைந்துள்ள நிலையில், மொத்த சாவு எண்ணிக்கை 110,767 ஆக உயர்வடைந்துள்ளது.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!