🇫🇷பிரான்ஸின் இன்றைய கொரோனா நிலவரம்! தொற்று மற்றும் இறப்பு! DEC.26

பிரான்ஸின் இன்றைய கொரோனா நிலவரம்! தொற்று மற்றும் இறப்பு! 26.12.2020 சனிக்கிழமை கடந்த 24 மணித்தியாலங்களில் +146 பேர் மரணமடைந்துள்ளார். இதுவரை காலத்தில் மொத்த மரணம் 62,573 ஆகும். கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான மொத்த தொற்று +3,093 ஆகும். இதுவரை காலத்தில் பதிவான மொத்த தொற்று 2,550,864 ஆகும். வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பிரிவில் 2,727 பேர் உள்ளனர்.