🔴🇫🇷பிரான்ஸின் 36 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!

இன்று புதன்கிழமை கடுமையான பனிப்பொழிவு மற்றும் வெள்ள அபாயம் காரணமாக 36 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக,
Aube ,
Calvados ,
Côte-d’Or ,
Côtes-d’Armor ,
Doubs ,
Eure ,
Eure-et-Loir ,
Finistère ,
Ille-et-Vilaine ,
Loir-et-Cher ,
Loiret ,
Manche ,
Haute-Marne ,
Mayenne ,
Morbihan ,
Orne ,
Bas-Rhin ,
Haut-Rhin ,
Haute-Saône ,
Sarthe ,
Paris ,
Seine-et-Marne ,
Yvelines ,
Vosges ,
Yonne ,
Territoire de Belfort ,
Essonne ,
Hauts-de- Seine ,
Seine-Saint-Denis ,
Val-de-Marne,
Val-d’Oise.

ஆகிய 31 மாவட்டங்களுக்கு பனிப்பொழிவு காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கையும்,

Charente-Maritime , Seine-et-Marne மற்றும் Somme ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.