🇫🇷பிரான்ஸில் 26 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை..!!

இன்று சனிக்கிழமை பலத்த பனிப்பொழிவு காரணமாக பிரான்சின் 26 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Ile-de-France
Paris,
Hauts-de-Seine,
Seine-Saint-Denis,
Val-de-Marne,
Seine-et-Marne,
Yvelines,
Essonne,
Val-d’Oise

Hauts-de-France
Aisne,
Nord,
Somme,
Oise,
Pas-de-Calais

Grand-Est
Ardennes,
Marne,
Haute-Marne,
Meuse,
l’Aube

Bourgogne-Franche-Comté
Côte-d’Or,
Nièvre,
l’Yonne,
Saône-et-Loire

Normandie
l’Eure,
Seine-Maritime

ஆகிய மாவட்டங்களில் பலத்த பனிப்பொழிவு பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.