இன்று மீண்டும் இடி மின்னல் தாக்குதல் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 28 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணியில் இருந்து இந்த எச்சரிக்கை நள்ளிரவு வரை விடுக்கப்பட்டுள்ளது.
Ain,
Allier,
Ardèche,
Aveyron,
Cantal,
Côte-d’Or,
Doubs,
Drôme,
Jura,
Isère ,
Loire,
Haute-Loire,
Lozère,
Haute-Marne,
Bas-Rhin,
Haut-Rhin,
Moselle,
Meurthe-et-Moselle,
Nièvre,
Puy-de-Dôme,
Rhône,
Haute-Saône,
Saône-et-Loire,
Savoie,
Haute-Savoie,
Vosges,
Tarn,
Territoire de Belfort
ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இன்று நண்பகல் வரை 5000 வீடுகள் மின்சாரம் இன்றி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!