🔴 🇫🇷 பிரான்ஸ் மக்களுக்கு மகிழ்சியான் செய்தி…!தீவிர சிகிச்சைப்பிரிவில் நிலவிய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி..!!

தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நோயாளர்களை தேர்வு முறையில் அனுமதிப்பது என்பது நல்ல தெரிவல்ல எனத் தெரிவித்துள்ள அரசாங்கம் எந்தவொரு நோயாளரையும் நிராகரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

மருத்துவனைகளில் தீவிரசிகிச்சைப் பிரிவுக்கான கட்டில்களின் போதாமை நோயாளர்களின் உயிரோடு விளையாடும் நிலை என பலரும் கருத்து தெரிவித்திருந்த நிலையில் அரசாங்கம் இதனைத் தெரிவித்துள்ளது .

95 வீதமான தீவிரசிகிச்சைப் பிரிவு நிரம்பியுள்ள நிலையில் வைரஸ் தொற்றின் வீச்சு வரும் வாரங்களில் பாரிய நெருக்கடியினை மருத்துவமனைகளில் ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.