🇫🇷பிரான்ஸில் இருவர் மர்மமான முறையில் மரணம் !

தீக்கிரையான மகிழுந்து ஒன்றுக்குள் இருந்து இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது

Pennes-Mirabeau (Bouches-du-Rhône) நகரில் இடம்பெற்றுள்ளது காலை 4.30 மணி அளவில் இந்நகரை ஊடறுக்கும் A55 நெடுஞ்சாலையில் உள்ள தரிப்பிடத்தில் மகிழுந்து காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

முற்றாக எரிந்த நிலையில் மகிழுந்து ஒன்றுக்குள் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.