🇫🇷பிரான்ஸின் புதிய கொரோனா தடுப்பு மருந்து! அரசின் அறிவிப்பு!

Moderna என அழைக்கப்படும் இந்த தடுப்பு மருந்துகளை பிரான்சுக்குள் கொண்டுவரவும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு செலுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த தடுப்பு மருந்தை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்து தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட Haute autorité de santé அமைப்பு இன்று வெள்ளிக்கிழமை ஜனவரி 8 ஆம் திகதி இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

முன்னதாக கொரோனா தடுப்பு மருந்தாக அரசு BioNTech மற்றும் Pfizer ஆகிய தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது மூன்றாவது தடுப்பு மருந்தை அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.