⚫🇫🇷பிரான்ஸில் மீண்டும் கட்டாயமாக்கப்படும் முகக்கவசம்! உண்மை என்ன?

பிரான்சின் கடற்கரை மாவட்டங்களிலேயே, முதலில் வெளியில் முகக்கவசங்களை நீக்குவதற்கான நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனாலும் அல்சாசின் பகுதிகள் பல இன்றுவரை வெளியிலும் முக்கக்வசங்களை நீக்குவதற்கு அனுமதித்திருக்கவில்லை.
தற்போது டெல்டா வைரசின் பெருந்தொற்று, பிரான்சின் பல மாவட்டங்களிலும், முக்கிய கடற்கரை நகரங்களின் நகரபிதாக்கள் மீண்டும் கட்டாய முக்க்கவசச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தி உள்ளனர்.

பாதுகலேயின் பல நகரங்களும், பல பெரும் நகரங்களும், முக்கியமாக நீஸ் நகரமும் இந்த நடைமுறையை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது. டெல்டா வைரசின் பெருந்தொற்று தேசிய அளவிலும் மீண்டும் வெளியிலும் கூட கட்டாய முக்கக்வசச் சட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்தும் கட்டயாத்தினை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது.