⚫🇫🇷பிரான்ஸில் புதிய கல்வி ஆண்டில் புதிய நடவெடிக்கை!

செப்டம்பர் 2 ஆம் திகதி புதிய கல்வி ஆண்டு ஆரம்பிக்கப்படுவதை அடுத்து சில சுகாதார நடைமுறையும் கொண்டுவரப்பட உள்ளது. வகுப்பறைகள் சீராக இயங்கும் நிலையில், சில சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அவற்றை உங்களுக்காக தொகுத்துள்ளோம்.