கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
22,636 பேருக்கு இந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,602,311 ஆக உயர்வடைந்துள்ளது. மருத்துவமனையில் 800 பேர் புதிதாக அனுமதிக்கப்பட, மொத்தமாக 10,463 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 2,106 ஆக அதிகரித்துள்ளது. 68 பேர் கடந்த 24 மணிநேரத்தில் சாவடைந்துள்ளனர். மொத்த சாவு எண்ணிக்கை 113,328 ஆக உயர்வடைந்துள்ளது.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!