தலைநகர் பரிசில் கண்டறியப்படும் கொரோனா தொற்றுக்களில் மூன்றில் ஒருவருக்கு ஒமிக்ரோன் திரிபு வைரஸ் இருப்பதாக அரச ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை சுகாதார நிலமைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து, ஊடக பேச்சாளர் Gabriel Attal இதனை தெரிவித்தார்.
பரிசில் கண்டறியப்படும் கொரோனா தொற்றாளர்களில் மூன்றில் ஒருவருக்கு ஒமிக்ரோன் திரிபு வைரஸ் உள்ளது என தெரிவித்தார். அதேவேளை, நாடு முழுவதும் கண்டறியப்படும் தொற்றாளர்களில் 20% வீதமானோருக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
“புள்ளி விபரங்கள் கவலையளிக்கக்கூடியதாக உள்ளது. நாம் மிகவும் பேரழிவுக்குள் நுழைந்துள்ளோம்!” என Gabriel Attal மேலும் தெரிவித்தார்.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!