⚫🇫🇷கொரோனாவின் பிடியில் பிரான்ஸ் பிரதமர்!

பிரதமர் Jean Castex தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் அவர் மீண்டும் தனிமைப்படுதப்பட்டுள்ளார். அவரின் 11 வயதுடைய மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Guadeloupe தீவில் கடந்த 8 நாட்களாக இடம்பெற்று வரும் வன்முறையை அடுத்து, இன்று பிரதமர் முக்கிய சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்ள இருந்த நிலையில், குறித்த சந்திப்பு வீடியோ அழைப்பு மூலம் இடம்பெறுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.