♦️🇫🇷பிரான்ஸில் தடைப்படவுள்ள மெற்றோ சேவை! விபரம் உள்ளே!

நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் 14 ஆம் இலக்க மெற்றோ சேவை தடைப்படுகின்றன. விரிவாக்கல் பணிகளுக்காக இந்த சேவைத்தடை ஏற்படுகின்றன. 4 ஆம் இலக்க மெற்றோ Orly விமான நிலையம் வரை நீட்டிக்கப்படும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே வார இறுதி நாட்களில் சேவை தடைப்படுகின்றன. Gare de Lyon இல் இருந்து Olympiades வரை சிறப்பு பேருந்துகள் இந்த இரு நாட்களும் இயக்கப்பட உள்ளதாக RATP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடைப்படும் நிலையங்கள் தொடர்பான தகவல்கள் கீழே உள்ள புகைப்படத்தில் காணலாம்.