🇫🇷பிரான்ஸில் முற்பதிவுக்காக முந்திச் செல்லும் மக்கள்..! இன்று முதல் ஆரம்பம் !!!

பிரான்ஸில்முதியோர் காப்பகங்கள் தவிர்த்து வெளியில் உள்ளவர்களுக்கு முதன முறையாக கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்ட உள்ளதுஇன்று செவ்வாய்க்கிழமை இதற்கான முன்பதிவுகள் Nancy நகரில் இடம்பெற்றது.

மருத்துவனனைகள் Ehpad இல்லங்கள் தவிர்த்து வெளியில் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளமை பிரான்சில் இதுவே முதன் முறை.

Doctolib எனும் மருத்துவ நிறுவனம் ஊடாக 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது நாளை முதல் இடம்பெற உள்ள இந்த நிகழ்வுக்கு இன்று முதல் முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எதிர் பார்த்ததை விட மிக அதிகமானோர் தன்னார்வத்தில் இதில் தங்கள் பெயரை இணைத்துக்கொண்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.