இனவாதம் ஒருபோது தண்டிக்கப்படாமல் போகக்கூடாது என உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்துள்ளார்.
Cergy-Pontoise (Val-d’Oise) நகரில் பீட்சா விநியோகம் செய்யும் இளைஞன் ஒருவர் தாக்கப்பட்டதை அடுத்து, தாக்குதலாளி தேடப்பட்டு வந்தார். இந்த தாக்குதல் ‘இனவாத’ தாக்குதலாக அறியப்பட்டதை அடுத்து இந்த விவகாரம் பெருமளவில் பேசுபொருளானது.
இந்நிலையில், தாக்குதல் நடத்திய நபர், இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் உள்துறை அமைச்சர் Gérald Darmanin இந்த துரித கைது நடவடிக்கைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். பிரான்சில் எந்த ஒரு இனவாத தாக்குதலும் தண்டனைக்கு உட்படாமல் போகக்கூடாது! எனவும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!