வணிக வளாகம் ஒன்றின் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை மாலை மார்செயின் 10 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
St-Loup வணிக வளாகத்துக்கு அருகே, ஆயுததாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் அடிவயிற்றில் குண்டு பாய்ந்த நிலையில் ஒருவரும், தொடையில் குண்டு பாய்ந்த நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். ஆயுததாரி தப்பி ஓடியுள்ளார். விசாரணைகளை மார்செ பிராந்திய குற்றவியல் தடுப்பு பிரிவினர் மெற்கொண்டு வருகின்றனர்.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!