🔴 🇫🇷 பிரதமர் jean castex சற்றுமுன் Melun நகர மருத்துவமனைக்கு திடீர் விஜயம்…!!! காரணம்…????

பிரதமர் Jean Castex சற்று முன்னர் Melun நகர மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் இந்த மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் கொரோனா நோயாளிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

Melun (Seine-et-Marne) மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர் குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கட்டில்களின் எண்ணிக்கை போதாமையால் 34 ஆக இருந்த கட்டில்களின் எண்ணிக்கை தற்போது 54 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதை அடுத்தே பிரதமர் Jean Castex அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் தீவிர சிகிச்சைப் பிரிவை பிரதமர் பார்வையிடுவதுடன் மருத்துவமனைக்கு தேவையானவற்றை கேட்டு தெரிந்துகொள்ளவும் பிரதமர் நேரில் விஜயம் மேற்கொண்டுள்ளார்.