🇫🇷பிரான்ஸின் இன்றைய கொரோனா நிலவரம்!🇫🇷 DEC-05

பிரான்ஸின் இன்றைய கொரோனா நிலவரம்! தொற்று மற்றும் இறப்பு! 05.01.2021 செவ்வாய்க்கிழமை கடந்த 24 மணித்தியாலங்களில் +420 பேர் மரணமடைந்துள்ளார். இதுவரை காலத்தில் மொத்த மரணம் 66,282 ஆகும். கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான மொத்த தொற்று +20,489 ஆகும். இதுவரை காலத்தில் பதிவான மொத்த தொற்று 2,680,239 ஆகும். வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பிரிவில் 2,727 பேர் உள்ளனர்.