⚫யாழ்ப்பாணத்தில் சந்தனம் மெத்தி சீனியில் தடவிய சிறுப்பிட்டி சிங்காரி! பிறந்தநாளுக்கு ஹெலியில் வந்து கொண்டாட்டம்!!

அற்பனுக்கு பவிசுவந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான் என்பது போல் யாழ்ப்பாணம் சிறுப்பிட்டில் பெரும் செலவு செய்து ஒரு பொம்பிளை தனது பிறந்தநாளைக் கொண்டாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்தனம் மெத்தி இனிப்புகள், சக்கரைகள், சீனிகளுக்கு எல்லாம் பூசி அழகு பார்த்துள்ளதை நீங்களே இங்கு பார்த்துக் கொள்ளுங்கள்….நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் அக்காவைப் போல் இருக்கும் இந்த அன்ரிக்கு வித்தியாசமான ஆசை எப்படி வந்தது என்பது தொடர்பாக விரிவான ஆய்வு ஒன்றை விரைவில் தருகின்றோம்…..