🇫🇷 🔴 பிரான்சில் கத்திக்குத்து .!மனைவி கைது செய்யப்பட்டார் கணவன் உயிரிளந்தார்.!!!!!

கணவரை கத்தியால் குத்தி கொன்ற வழக்கில் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார் இச்சம்பவம் Le Havre நகரில் இடம்பெற்றுள்ளது கடந்த வியாழக்கிழமை அவசர இலக்கமான 17 இல் அழைத்த பெண் ஒருவர் தாம் தனது கணவரை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

அதை அடுத்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர் 1995 ஆம் ஆண்டு பிறந்த அப்பெண்ணின் கணவர் நெஞ்சுப்பகுதியில் குத்தி படுகொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

உடனடியாக்க அவரது மனைவியான 1994 ஆம் ஆண்டு பிறந்த பெண்ணை கைது செய்தனர் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.