Reims (Marne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது rue Henri-Menu வீதியில் சென்றுகொண்டிருந்த 14 வயது சிறுவன் மீது நண்பகல் 12.15 மணி அளவில் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது தாக்குதல் நடத்தியது 14 வயதுடைய மற்றுமொரு சிறுவன் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கத்திக்குத்துக்கு இலக்கான சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் தாக்குதல் நடத்திய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான் அவனது நோக்கம் குறித்து அறிய முடியவில்லை விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!