🇫🇷பிரான்ஸின் காவல்துறையினர், ஜொந்தாமினர் வந்துள்ளனர்.!! காரணம்????

இல் து பிரான்சை கண்காணிக்க காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் குவிக்கப்பட்டுள்ளனர் இன்று காலை முதல் இவர்கள் கடமையில் ஈடுபடுவார்கள்.

மொத்தமாக 6.600 அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபடுவார்கள் இந்த ஈஸ்ட்டர் வாரத்தில் எவ்வித பயங்கரவாத தாக்குதல்களும் இடம்பெறாமல் தவிர்க்கவே இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது பொது இடங்கள் வீதிகளில் 6 பேருக்கு மேல் கூடுவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பொது இடங்கள் வீதிகளில் வைத்து மது அருந்துவதும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.