🔴 🇫🇷 விசேட செய்தி..!! பெண் காவல்துறை அதிகாரியை தாக்கியவர் சுட்டு கொலை…!!

இன்று காலை பெண் காவல்துறை அதிகாரி ஒருவரை கத்தியால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் அவர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலாளி கைது செய்யப்படும் போது ஜொந்தாமினருக்கும் தாக்குதலாளிக்கும் இடையே துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றுள்ளது அதில் இரு ஜொந்தாமினர் காயமடைந்திருந்தனர் தாக்குதலாளியும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காயிருந்தான்.

இந்நிலையில் சற்று முன்னர் அவன் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.