🔴 🇱🇰 ஜனாதிபதி கோட்டாபய நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாளைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாளை இரவு 8.30 க்கு இவ்வாறு உரையாற்றவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் அரசாங்கத்தின் விசேட தீர்மானங்கள் குறித்ததாக இந்த உரை காணப்படுமெனவும் தெரிவிக்கட்டுள்ளது.