இலங்கையில் நாளுக்கு நாள் கூடும் கொரொனா நிலவரம்.!!!!

இலங்கையில் மேலும் 62 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது இதன்படி இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2073 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் 2759 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர் இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 218,893 ஆக உயர்வடைந்துள்ளது.