🔴 🔴 🇫🇷 ESSONNE மாவட்டத்தில் உள்ள மக்களே அவதானம் ….!! குழாயில் வரும் தண்ணீரை பருக வேண்டாம்.!!

குழாயில் வரும் தண்ணீரை பருக வேண்டாம் என ESSONNE மாவட்டத்தில் உள்ள Gif-sur-Yvette நகருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குழாய் நீரில் கலப்பு ஏற்பட்டதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை உணவு தயாரிக்கவும் இந்த நீரை பயன்படுத்தவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது இந்த எச்சரிக்கையை பிராந்திய சுகாதார மையம்அறிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதேவேளை, இந்த குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக தண்ணீர் தடை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.