⚫😳லண்டனில் தமிழர் வாழும் பகுதியில் பயங்கரம்! வெளியான அதிர்ச்சி தகவல்!

லண்டனில் தமிழ் மக்கள் அதிகம் செறிவாக வாழும் ‘ஹரோ’ நகரத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற குழு மோதலில் 5 பேர் படுகாயம் அடைத்துள்ளார்கள்.

காயம் அடைந்தவர்கள் கத்திக்குத்து மற்றும் வாள் வெட்டுக் காயங்களுக்கு உள்ளானதாகத் தெரியவருகின்றது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இளைஞர் குழுக்களுக்கு இடையான மோதலின் காரணமாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.


காயமடைந்தவர்களில் ஒருவர் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று அதிகாலை 4 மணியளவில் Harrow Civic Centre இற்கு வெளியே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.