⚫லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை! வெளியான அதிர்ச்சி தகவல்!

லண்டனில் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு நாள் தோறும் இது போன்ற ஒரு ரெக்ஸ் அவர்கள் மோபைலுக்கு செல்கிறது. எனக்கும் வந்தது. அதில் உங்களுக்கு ஒருவர் அனுப்பியுள்ள பார்சல் எங்களிடம் உள்ளது என்றும்.

அதற்கு வரி கட்டவேண்டி உள்ளதால். அதனை செலுத்தி விட்டு, பெற்றுக் கொள்ளவும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கும். மேலும் அது தாபால் நிலையத்தில் இருந்து வந்தது போலவும் இருக்கும். இதனை நம்பி பலர் அந்த இணையத்தை தொடர்புகொண்டால். டாக்ஸ் பணம் கட்டச் சொல்லி அது கேட்க்கும் காசை கட்டிய பின்னர் தான் அது போலியானது என்று நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

இது போல பலர் ஏற்கனவே லண்டனில் ஏமாந்து விட்டார்கள். இதில் சில தமிழர்களும் அடங்குகிறார்கள் எனவே மிக மிக ஜாக்கிரதை தமிழர்களே. இந்த செய்தியை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.