⚫லண்டனில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! தொடரும் இருமல் தலையிடி!

பிரித்தானியாவில் ஒரு நாளைக்கு 1 லட்சம் பேரை தாக்கி வருகிறது, ஒமிக்ரான் கொரோனா வைரஸ். கடும் தலைவலி மற்றும் காச்சல் குணம் இருக்கிறது.

ஆனால் உயிர் ஆபத்து அற்றது இந்த ஒமிக்ரான் என்பது தான் ஆறுதல் தரும் விடையம். இதுவரை விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே ஒமிக்ரான் வைரசினால் இறந்துள்ளார்கள் என்பது ஒரு புறம் இருக்க. பல நூறு தமிழர்களையும் ஒமிக்ரான் வைரஸ் தாக்கியுள்ளது. சராசரியாக , 15 வீடுகளை எடுத்துக் கொண்டால், அதில் 2 வீடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ளது என்கிறார்கள், சுகாதாரத் துறையினர்.

லண்டனில் பல தமிழர்கள் வியாபார நிலையங்களை வைத்திருப்பதனால், அதனூடாக அவர்களுக்கு ஒமிக்ரான் பரவி வருகிறது. எனவே ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.