🇫🇷 🔴 பிரான்சில் எலிசே மாளிகையில் இசை நிகழ்ச்சி.! மக்ரோனின் அறிவுப்பு.!!!!!

ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் இசை நிகழ்ச்சி ஒன்று இடம்பெற உள்ளதாக இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார் இசைத் திருவிழாவின் Fête de la Musique ஒரு பகுதியாக எலிசே மாளிகையில் இந்த இசைத்திருவிழா எனும் தலைப்பில் இடம்பெற உள்ளது.

நாளை மறுநாள் ஜூன் 21 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற உள்ளது இவ்வருடன் Fête de la Musique நிகழ்வின் 40 ஆவது ஆண்டாகும்.

நாளையுடன் இரவு நேர ஊடரங்கு முற்றாக தளர்த்தப்படுவதால் இந்த இசை நிகழ்ச்சியை அனைவரும் கண்டுகளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஊரடங்கு இல்லை என்றபோதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.