🔴 🔴 🇱🇰 மன்னாரில் கோர விபத்து….!! இத்தனை உயிருக்கும் ஆபத்தா….!!!!

தலைமன்னார் புகையிரதகடவையில் ரயில் மற்றும் தனியார் பஸ் நேரடியாக மோதியதில் பலர் படுகாயம் சிலர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் பஸ்ஸில் பயணித்த அதிகமானோர் மாணவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

இதில் 09 வயது சிறுவர் ஒருவர் பலி 23 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் தலைமன்னார் விபத்தை அடுத்து மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு நிலவுகிறது எனவும் குருதி கொடையாளிகள் குருதி வழங்கி உதவுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்டேன்லி டி மெல் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.