🔴 🇱🇰 இலங்கையில் திடீர் பதற்றம் …!!!மாத்தறையில் ஒரே நாளில் 51 கொரோனா நோயாளிகள் கண்டுபிடிப்பு…..!!!

கொரோனா வைரஸ் தொற்றால் மாத்தறை மொரவக்க நகரின் விற்பனை நிலையங்களை மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது இதன்படி எதிர்வரும் மூன்று நாள்களுக்கு இந்தப் பகுதிகளிலுள்ள விற்பனை நிலையங்களை மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது அதேபோன்று மொரவக்க வாரச்சந்தையை மறுஅறிவித்தல் வரை மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என பிடபெத்தர பிரதேச சபை அறிவித்துள்ளது.

மொரவக்க சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நேற்று 51 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதுஇதனைத் தொடர்ந்தே இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.