🇫🇷பிரான்ஸ் அரசு எடுத்துள்ள மகிழ்ச்சியான தீர்மானம்!

பிரான்ஸ் அரசாங்கம் மகிழ்ச்சியான திர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, பிரான்ஸ் நாட்டில் உள்ள கிராமப்புறங்களின் ஒலிகளையும் வாசனையையும் பாதுகாக்கும் சட்டத்தை பிரான்ஸ் அரசு நிறைவேற்றியிருக்கிறது.

அழகான மலைக்கிராமம். தட்டி எழுப்பும் கொக்கரக்கோகோ சேவல் சத்தம். மாட்டு மணிகளின் ஓசை. காற்றில் அசையும் புளியமர இலைகளின் சிலிர்ப்பு, இவை அனைத்தையும் இனிமேல் பார்க்கலாம் என தெரிவிக்கப்படுககின்றது.