🇫🇷பிரான்ஸில் €100.000 யூரோரொக்கப் பணத்துடன் உடன் இருவர் கைது…!!

Seine-Saint-Denis மாவட்டத்தில் €100.000 ரொக்கப்பணத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் இக் கைது சம்பவம் இவ்வாரத்தின் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

Bagnolet (93) நகரில் உந்துருளியில் பயணித்த இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனையிட்டனர் அவர்களிடம் இருந்த பை ஒன்று இருந்துள்ளது அதற்குள் இருந்து பணத்தாள் சில வெளியே தெரியும் படி இருந்துள்ளது இதனால் குறித்த பையை சோதனையிட்டனர் அதற்குள் மொத்தமாக €100.000 யூரோக்கள் ரொக்கப்பணம் இருந்துள்ளன.

அந்த பணத்துக்குரிய சரியான ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.